BJP banners in Tiruppur | பிரதமர் மோடியை வரவேற்கும் பாஜக பேனர்கள்!

2019-02-10 1

#modi

திருப்பூருக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, அரசு நிகழ்ச்சியிலும், பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அதற்காக பாஜகவினர் வைத்துள்ள வரவேற்பு பேனர்கள் தான் ஹைலைட்.. வள்ளலே... செம்மலே என்று திராவிட கட்சிகள் பாணியில் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

Prime Minister Narendra Modi will visit Tirupur today, the state government and BJP have been welcomed in the style of Dravidian parties.

Videos similaires